கேரளாவில் மெகா சைஸ் அத்தப்பூ கோலம் வரைந்து உலகசாதனை| Dinamalar

கோழிக்கோடு: ஒணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கேரளாவில் மெகா சைஸ் அத்தப்பூ கோலம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இந்நிலையில் கேரளாவில் கோழிக்கோட்டில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றில் மிகப்பெரிய அத்தப்பூ கோலம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 400 கல்லூரி மாணவர்கள் 30 ஆயிரம் சதுரடி பரபரப்பளவில் 8 நிமிடங்களில் அத்தப்பூ கோலம் வரைந்துள்ளனர். இது ஒரு உலக சாதனை என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.