ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவிலிருந்து 62 கிமீ தொலைவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவிலிருந்து 62 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ரிக்டர் அளவில் 3.5 என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.