பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: பியுஷ் கோயல் பேச்சு

வாஷிங்டன்; பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என அமெரிக்காவில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு அதிகரித்துள்ளதாக பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.