இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை பெறுவதன் நிமித்தம் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகரை இன்று (27) சந்தித்தார்.

இச்சந்திப்பில் பிரதித் தூதுவர் ஒரிலியன் மெய்லிட் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இத்தருணத்தில் இணைந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.