ஜல்லிக்கட்டு வழக்கு 3 வாரத்தில் அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஜல்லிகட்டு தொடர்பான வாதங்களை அடுத்த மூன்று வாரத்தில் அனைத்து தரப்பினரும் அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை ஒன்றிய அரசு நீக்கியதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் … Read more