சென்னை: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால், (SSC) துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில மொழிகளிலும் தேர்வை நடத்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவும் குறிப்பிட்டுள்ளார்.
