பிலியந்தலையில் 6 கிலோ ஹெரோயின் போதை பொருள் கண்டுபிடிப்பு

பிலியந்தலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 6 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிலியந்தலை, சித்தமுள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 6 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 19 9mm பிஸ்டல் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.