வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் பதவி இன்று விலகினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்போசிஸ். இதன் தலைவராக ரவிக்குமார் எஸ். பதவி வகித்துவந்தார். இந்நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]() |
இன்போசிஸ், தனது இரண்டாவது காலாண்டு நிதி நிலை குறித்து அறிக்கை சமர்பித்துள்ள நிலையில் இன்போசிஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement