அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன், நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.

சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் தகவல் மையம், புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கி வருகிறது. இந்த மையத்தில், நாளை (14ம் தேதி) காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.

திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால் வலி, அல்சர் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

இவரிடம் ஆலோசனை பெற முன்பதிவுக்கு, 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.