கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டம்

டெல்லி: கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஒன்றிய அரசின் அறிவுரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.