குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

தென்காசி: குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை முதல் நீக்கப்பட்டது. நேற்று மாலை பெய்த தொடர் மழையால் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.