சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியராக இருந்த சி.ஏ. ரிஷப், திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias