புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டித் தராத புகாரில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு கழிவறை கட்டித் தராத புகாரில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி விவேகானந்தன், காரைக்கால் வட்டாரஸ் வளரச்சி அதிகாரி பிரேமா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.