டெல்லி: அதிக ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு தமிழகம் வருகிறது. 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழகம் வருகிறது. தமிழக அரசின் கோரிக்கை அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசின் குழு ஆய்வு நடத்த உள்ளது.