இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்தது கடலோர காவல் படை

ராமேஸ்வரம்: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி கொண்டு செல்லப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.