தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தின் அளவை அதிகரிப்பது தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு

சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தின் அளவை அதிகரிப்பது தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு  நடத்துகிறது. தமிழக அரசின் கோரிக்கை அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மத்திய அரசின் குழு ஆய்வு நடத்துகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.