தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் புத்தாடை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒரே வாரமே உள்ளதால், வேண்டிய பொருட்களை மக்கள் ஆர்வமுடன் தேடி தேடி வாங்குகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.