தென்பெண்ணை ஆற்றில் பொங்கியெழும் வெந்நுரை; ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் துர்நாற்றம்..!!

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் வெந்நுரை பொங்கி எழுகிறது. ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு 1,537 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.