தேனி: கூடலூரில் யானை தந்தம் பதுக்கிய 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்த்துள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias