காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து மொத்தம் 711 பேர் வாக்குகளில் 659 வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.