குமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்தி பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

குமரி: குமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்தி பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் நேற்று உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.