காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியானில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் கனூஜ் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.