காங்கிரஸ் தலைவர் தேர்தல்: பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

டெல்லி : காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அக்டோபர் 17-ல் வாக்குப்பதிவு நடந்த நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தலைவர் தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கார்கோ, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் போட்டியிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.