டெல்லி; காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias