குஜராத் மாநிலம் சூரத் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 3.5-ஆக பதிவு

காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 61 கிமீ தொலைவில் இன்று காலை 10.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஆனது தரையில் இருந்து 7 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.