மிகப்பெரிய போட்டிக்கான நேரம் இது: நடிகர் தி ராக்

வாஷிங்டன்: மிகப்பெரிய போட்டிக்கான நேரம் இது என நடிகர் தி ராக் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதும்போது உலகமே அசையாமல் நிற்கும், இது வெறும் கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டியது. வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து நடிகர் ராக் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.