முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் விலங்குகள் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். கருவுற்ற விலங்குகளுக்கு கருச்சிதைவு ஏற்பட விபத்துள்ளது என்று வனத்துறை கூறியுள்ளது. பட்டாசு வெடிப்பதை தடுக்க மசினகுடி வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
