
இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதாக முதல் நபராக பென்னி மோர்டான்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர் தனது வாயில் 150 எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்தி கின்னஸ் சாதனை படைத்தார்.

உகாண்டாவில் யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃப்லிக்ஸின் வெற்றித் தொடரான ‘தி கிரவன்’ தொடரில் பல சலசலப்புக்கு பின் ‘டிஸ்கிளைமர்’ போடப்பட்டுள்ளது.

மங்கிபாக்ஸ் தொற்று இதுவரை 100 நாடுகளில் பரவி 73,000 நபருக்கு கண்டெடுக்கப்பட்டது

கனடா அரசு கைத்துப்பாக்கிகள் கொள்முதல் மற்றும் பரிமாற்றத்தின் மீது புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

‘பிளாக் ஆடம் ‘ இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 7.6 மில்லியன் டாலர்களை குவித்துள்ளது.

உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்களை இந்தியாவுக்கு திரும்ப, இந்திய அரசு பரிந்துரைத்தும் அம் மாணவர்கள் மறுத்துள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன்னணி டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக கியோரா மிலோனி தேர்வு!