டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி சாம்பியன்

மெல்போர்ன்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி விழ்த்தியது. இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.