மழை கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி : மழை கால நிவாரணத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.10,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் கார்த்திகை தீபத்துக்கான அகல் விளக்குகள் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.