டுவிட்டரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ப்ளு டிக் சேவைகள், வரும் 29-ந் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது.
பிரபலங்கள் பெயரில் பலர் போலி கணக்குகளை உருவாக்கி, 8 டாலர் கட்டணம் செலுத்தி ப்ளு டிக் பெறத் தொடங்கியதால் அந்த சேவைகள் நிறுத்தப்பட்டன.
தவறுகள் நேராத வண்ணம் மேம்படுத்தப்பட்ட ப்ளு டிக் சேவைகளை 29ந் தேதி முதல் வழங்க உள்ளதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.