சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 254 பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் நியமனங்களில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. முறைகேடாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
