சென்னை: கீழடி அருங்காட்சியத்தை 2 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கீழடி அருங்காட்சியக கட்டிட பணிகள் 95% முடிவடைந்ததுள்ளன எனவும் தேவைப்பட்டால் கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு, கடந்த கால அகழாய்வு முடிவின் அடிப்படையில்
தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
