சீனாவின் வடமேற்கு பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாரல் மழை போல் அங்கு பனி வீசி வருவதால், சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன.
இதையடுத்து அந்த பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.