சென்னை: தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கிய செப்டம்பர் மாத உத்தரவை உறுதி செய்ய ஆர்எஸ்எஸ் மனுவில் கோரிக்கை வைத்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias