சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias