கன்னியாகுமரி, கொல்லம், எர்ணாகுளம் ரயில் நிலையங்களிலும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி- திருவனந்தபுரம் – எர்ணாகுளம் வழித்தடத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி, கொல்லம், எர்ணாகுளம் ரயில் நிலையங்களிலும் ஆய்வு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.