திருவனந்தபுரம்: கேரளா சபரிமலையில் கடந்த 16-ம் தேதி முதல் தற்போது வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சனிக்கிழமை நேற்று மட்டும் 78,148 பேர் தரிசனம் செய்த நிலையில் இன்று காலை வரை 31,895 பேர் தரிசனம் செய்து வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias