புதுடில்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனையும் நியமனம் எம்பியுமான பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் முதல் பெண் தலைவர் என்ற பெருமை யை பி.டி.உஷா பெற்றுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement