நடிகர் தனுஷ் வழக்கு – கதிரேசன் மேல்முறையீடு

சென்னை: நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் தொடர்பாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கதிரேசன் மேல்முறையீடு செய்துள்ளார். மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் நீதித்துறை நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். நடிகர் தனுஷ் தனது மகன் என்று கூறி மதுரை மேலுரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் நீண்டகாலமாக வழக்காடி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.