புதுச்சேரியில் மது ஆறாக ஓடுகிறது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் மது ஆறாக ஓடுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரியில் லஞ்ச, ஊழல் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.