பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா கேத்ரினா?
மும்பை: பாலிவுட் நடிகை கேத்ரினா கைப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஜோடியாக மேர்ரி கிறிஸ்மஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் கேத்ரினா கைப். அதே சமயம் அவர் நடித்துள்ள போன் பூத் இந்தி படம் முடிந்துவிட்டது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கேத்ரினா கலந்துகொண்டார். அப்போது ஹேர் ஸ்டைலை அவர் முற்றிலுமாக மாற்றியிருந்தார். அதே சமயம், அவரது முகமும் மாறியிருந்தது. இதையடுத்து அவரது பழைய புகைப்படத்தையும் இப்போது போன் பூத் … Read more