சில நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எப்போது எந்த விலைக்கு மாறும் என்று தெரியாமல் குழப்பத்திலேயே உள்ளனர்.
தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிபாக்க தமிழகத்தில் உள்ள பெண்களக்குக்குத்தான் அதிகம்.
அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 4,936 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39,488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஆபரணத் தங்கம் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் உயர்ந்து 4,955 ரூபாய்க்கும், சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்து 39,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ஒன்று 69.80 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 69,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
.