சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் செல்லும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias