இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், இந்த ஒப்பந்தம் மூலம் உக்ரைன் போரைவிட ஐரோப்பா வர்த்தகத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளது என்று குற்றம் சாட்டினார். சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், “ஐரோப்பாவின் இந்த முடிவால் நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன். உக்ரைனில் நடக்கும் போரை குறைப்பதற்குப் பதிலாக, வர்த்தகமே முக்கியம் என்று ஐரோப்பா நினைத்துள்ளது” என்று தெரிவித்தார். உலகளவில் பதற்றம் அதிகரித்து வரும் […]