ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் உதவியாளர் சவுமியா சவுராசியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுமியா சவுராசியாவை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias