நீங்கள் டிசம்பர் 6 அன்று பிறந்திருந்தால், கிரிக்கெட் வீரர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6 அன்று இந்திய கிரிக்கெட் வீரர்களான ஜடேஜா, பும்ரா ,, ஷ்ரேயஸ் ஐயர் அய்யர் , ஆர்.பி. சிங், கருண் நாயர், பிரபுதேசாய் ஆகியோர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.மேலும் நியூசிலாந்து வீரர் கிளென் பிளிப்ஸ், இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் ஆகியோருக்கும் இன்றுதான் பிறந்த நாள்.
இதையொட்டி தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டர் பதிவில் சுவாரசிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ;
நீங்கள் டிசம்பர் 6 அன்று பிறந்திருந்தால், கிரிக்கெட் வீரர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் , அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
If you’re born on 6th December, the probability of you becoming a cricketer is really high!
Happiest birthday people @ShreyasIyer15 @suyash_043 @karun126 @rpsingh @Jaspritbumrah93 @imjadeja pic.twitter.com/OwatYzOd2g
— DK (@DineshKarthik) December 6, 2022