சென்னை: நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தேர்வு டிச.17-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias