மேகன் சொல்வது சுத்தப்பொய்… ஹரி மேகன் நெட்ப்ளிக்ஸ் தொடர் குறித்து மீண்டும் விமர்சனம்


இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் தொடரில் பல விடயங்கள் மாற்றி மாற்றி சொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொலைக்காட்சிப் பிரபலங்கள் முதல், மேகனுடைய சொந்தக் குடும்பத்தார் வரை மேகனை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள்.

தன் சகோதரி மகளை திருமணத்திற்கு வர அனுமதிக்கவில்லை என்று கூறிய மேகன்

சமீபத்தில் வெளியான தொடரின் எபிசோட் ஒன்றில், தனது சகோதரியின் மகளான Ashleigh Hale தன்னுடைய திருமணத்துக்கு வருவதற்கு அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தடை செய்ததாக கூறியுள்ளார் மேகன்.

மேகன் சொல்வது சுத்தப்பொய்... ஹரி மேகன் நெட்ப்ளிக்ஸ் தொடர் குறித்து மீண்டும் விமர்சனம் | A Review Of The Harry Meghan Netflix Series

Image: Netflix

மேகன் சொல்வது சுத்தப்பொய்

ஆனால், மேகன் சொல்வது சுத்தப்பொய் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.

அதாவது, தனது சகோதரியின் மகள் மீது ஊடகங்களின் பார்வை படுவதை தான் விரும்பவில்லை என்று மேகன்தான் கூறினார். ஆகவேதான் Hale ஹரி மேகன் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை என்கிறார் அவர்.

இந்த Hale, மேகனுடைய தந்தையின் மற்றொரு மனைவிக்குப் பிறந்த Samantha Markleஇன் மகள் ஆவார்.
 

மேகன் சொல்வது சுத்தப்பொய்... ஹரி மேகன் நெட்ப்ளிக்ஸ் தொடர் குறித்து மீண்டும் விமர்சனம் | A Review Of The Harry Meghan Netflix Series

Image: Netflix



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.