இமாச்சல் முதல்வராக நாளை பதவியேற்கிறார் சுக்விந்தர் சிங் சுகு

இமாச்சல்: இமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சராக நாளை காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார். இமாச்சல் பிரதேச துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்கவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.